Wed08232017

Last updateThu, 24 Mar 2016 10am

அரவிந்தாக்ஷ்ன் ஆரோகணம் படத்தில் பின்னணி பாடினார்! -லட்சுமிராமகிருஷ்ணன்

விஜய்டிவியில்சூப்பர்சிங்கர் 5வதுசீசனின்இறுதிமுடிவுசமீபத்தில்அறிவிக்கப்பட்டது. அதில்ஆன்ந்த்

அரவிந்தாக்ஷ்ன்என்பவர்சூப்பர்சிங்கர்டைட்டில்மற்றும் 70 லட்சம்மதிப்புள்ளவீடும்பரிசாகபெற்றார். ஆனால்அவருக்குமுதல்பரிசுகொடுத்ததுதவறுஎன்றுகடும்விமர்சனங்கள்எழுந்துள்ளன. அதோடு, புதுமுகபாடகர்பாடகிகள்பங்கேற்றும்அந்தநிகழ்ச்சியில்ஏற்கனவேசினிமாவில்பின்னணிபாடியஅரவிந்தாக்ஷ்னைபாடவைத்துஅவருக்குபரிசுகொடுத்ததைஏற்கமுடியாதுஎனதொடர்ந்துவிஜய்டிவிக்குஎதிரானவிமர்சனங்கள்எழுந்துவருகின்றன.

இந்தநிலையில், என்னம்மாஇப்படிபண்றீங்களேம்மாஎன்றுவிஜய்டிவியினால்கலாய்க்கப்பட்டநடிகைலட்சுமிராமகிருஷ்ணன்இதுபற்றிகூறுகையில், விஜய்டிவியில்முதல்பரிசுபெற்றுள்ளஅரவிந்தாக்ஷ்ன்நான்இயக்கியஆரோகணம்படத்தில்ஒருபாடல்பாடியிருக்கிறார். அந்தவகையில், அவர்ஒருதொழில்முறைபோட்டியாளர்ஆவார். அறிமுகபாடகர்களேபங்கேற்கும்இந்தநிகழ்ச்சியில்ஒருபின்னணிபாடகரைபோட்டியாளராக்கியதைஏற்கமுடியாது.

அதோடு, புதியவர்களுடன்அனுபவசாலிகள்போட்டிபோடும்போதுபுதியவர்கள்தானேபாதிக்கப்படுவார்கள். நம்பிஅவர்களதுஷோக்களைபார்க்கிறமக்களைஇப்படிஏமாற்றலாமா? என்றுதனதுகருத்தினைபதிவுசெய்துள்ளலட்சுமிராமகிருஷ்ணன், அந்தநிகழ்ச்சிபுதியவர்களுக்கானதுஎன்பதுதெரியாமல்நான்கூடஅரவிந்தாக்ஷ்னுக்குவாழ்த்துசொல்லிவிட்டேன்என்கிறார்.