Tue05232017

Last updateThu, 24 Mar 2016 10am

கவுன்சிலிங் மையம் தொடங்குகிறார் ரம்யா

சின்னத்திரைசீரியல்நடிகைரம்யா. தற்போதுஆண்டாள்அழகர்தொடரில்நடித்துவருகிறார். இதுதவிர

பெப்பர்ஸ்சேனலில்சாட்வித்ரம்யாஎன்றநிகழ்ச்சியைகடந்த 2 வருடங்களுக்குமேலாகநடத்திவருகிறார். சீரியல்நடிகைஎன்பதைவிடஇந்தநிகழ்ச்சிமூலம்தான்ரம்யாஅதிகபுகழ்அடைந்திருக்கிறார். பெண்களுக்கானபிரச்சினைகளைகேட்டுஅதற்கானதீர்வையும்சொல்வதால்பெண்களுக்குபிடித்தமானநிகழ்ச்சியாகவும், சேனலின்நட்சத்திரநிகழ்ச்சியாகவும்ஆகியிருக்கிறது.

ரம்யாபி.சோசியாலஜிமற்றும்சைக்காலஜிபடித்திருப்பதால்பலவிஷயங்களுக்குஅவரால்எளிதானதீர்வைசொல்லமுடிகிறது. ரம்யாவின்நிகழ்ச்சியால்கவரப்பட்டவெளிநாடுவாழ்பெண்கள்இணைந்துரம்யாபேன்கிளப்பைஆன்லைனில்தொடங்கியிருக்கிறார்கள். அதில்பெண்களுக்குதேவையானவிஷயங்களைபதிவிட்டுவருகிறார்கள்.

 

பாலுமகேந்திராஇயக்கியதலைமுறைகள்படத்தில்நடித்துள்ளரம்யாவுக்குஒருபடம்இயக்கவேண்டும்என்பதுகனவு. அதோடுஒருகவுன்சிலிங்மையம்திறக்கவும்திட்டமிட்டிருக்கிறார். ஜவுளிகடைகள், பியூட்டிபார்லர்கள்திறக்கும்நடிகைகள்மத்தியில்ரம்யாவித்தியாசமாகயோசிக்கிறார்