Wed08232017

Last updateThu, 24 Mar 2016 10am

சுப்பர் சிங்கர்5 ஆனந்த் முதலிடம்!

விஜய்தொலைக்காட்சியின்சுப்பர்சிங்கர்பாட்டுப்போட்டியில்கேரளாவைசேர்ந்தஆனந்த்

அரவிந்தாக்ஷன்முதலிடத்தைவென்றார். விஜய்தொலைக்காட்சியின்பிரபலமானநிகழ்ச்சிகளில்ஒன்றுசுப்பர்சிங்

கர். இந்நிகழ்ச்சிஇறுதிச்சுற்றுசென்னையில்நேற்றுநடைபெற்றது.

சுப்பர்சிங்கர் 5-ன்இறுதிச்சுற்றில்பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த், லட்சுமிஎனஐந்துபேர்போட்டியிட்டனர். இவர்களில்பரீதாவும், ராஜகணபதியும்தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள்மற்றமூன்றுபேர்கேரளாவைச்சேர்ந்தவர்கள். பரீதா, ஆனந்த், சியாத்ஆகியபோட்டியாளர்களுக்குப்பலரும்ஆதரவுதெரிவித்துவருகிறார்கள்.

தமிழகத்தின்பிரமாண்டகுரலுக்கானதேடல்என்றஅடைமொழியுடன்ஒளிபரப்பாகும்இந்தநிகழ்ச்சியில்கேரளா, ஆந்திரா, கர்நாடகாபோன்றமாநிலங்களில்இருந்தும்பாடகர்கள்மற்றும்தமிழ்த்திரையிசைஉலகைச்சேர்ந்தபிரபலங்கள்பலரும்கலந்துகொண்டனர். இந்தநிகழ்ச்சி, சென்னைடி.பி. ஜெயின்கல்லூரியில் 6 மணிமுதல்நடைபெற்றுஇரவு 12 மணிக்குமுடிவுஅறிவிக்கப்படும்என்றுஎதிர்பார்த்தநிலையில்சற்றுதாமதமாக 12.45 மணிஅளவில்முடிவுகள்அறிவிக்கப்பட்டது.

 

இதில்ஆனந்த்அரவிந்தாக்ஷன்முதல்இடத்தைபிடித்தார். முதல்இடத்தைபிடித்தஆனந்த்அரவிந்தாக்ஷுக்கு 75 லட்சம்இந்தியரூபாமதிப்புள்ளஇல்லம்பரிசாகவழங்கப்பட்டது. பரீதா, இரண்டாம்இடத்தைபிடித்தார்இவருக்கு 10 லட்சம்இந்தியபரிசுவழங்கப்பட்டது. மூன்றாம்இடத்தைபிடித்தராஜகணபதிக்கு 5 லட்சம்இந்தியரூபாபெறுமதியானபரிசுவழங்கப்பட்டது. நான்காம்இடத்தைபிடித்தலட்சுமிக்குமூன்றுலட்சமும், ஐந்தாம்இடத்தைபிடித்தசியாத்க்குஇரண்டுலட்சம்பரிசுவழங்கப்பட்டன.