Wed08232017

Last updateThu, 24 Mar 2016 10am

சமந்தாவிற்காக குளியலறை ‘செட்’ ! படக்குழு அதிரடி

தமிழில்குடும்பப்பாங்காகஇழுத்துமூடிநடத்துக்கொண்டிருக்கும்சமந்தா, ரசிகர்களுக்காகஅவ்வப்போது

தனதுதாராளமனதையும்காட்டத்தவறுவதில்லை. ஆனாலும், அவருக்குமுழுமையாககிளாமர்ஹீரோயின்அந்தஸ்துகிடைக்கவில்லை.

2 வருடத்துக்குமுன்தெலுங்கில்அத்தரின்டிக்கிதரெடிபடத்தில்குளியலறைகாட்சிக்காகடவல்கட்டிக்கொண்டுநடித்தார். அக்காட்சிபடத்தில்இடம்பெறவில்லை. ஆனால், இணையத்தளங்களில்அப்படங்கள்வெளியாகிபரபரப்பைஏற்படுத்தியது.

நீண்டநாட்களுக்குபிறகுஅவருக்குமற்றொருகுளியலறைகாட்சியில்நடிக்கவேண்டியநிலைஉருவானது. திரிவிக்ரம்இயக்கும்படத்தில்நிதின்ஜோடியாகநடித்துவருகிறார்சமந்தா. இதற்காகபாத்ரூம்குளியல்காட்சிபடமாக்கதிட்டமிடப்பட்டது.

 

ஸ்டார்ஹொட்டலில்குளியலறைக்காட்சியைபடமாக்கஇயக்குனர்ஏற்பாடுசெய்தார். சமந்தாவிடம்படப்பிடிப்புபற்றிதெரிவித்தபோது, ஹொட்டல்குளியலறையில்நடிக்கமறுத்துவிட்டார். பிறகுஅவருக்காகஸ்டுடியோஒன்றில்ஸ்பெஷல்குளியலறைசெட்அமைத்துஅதில்காட்சிபடமாக்கப்பட்டதாம்.