Tue05232017

Last updateThu, 24 Mar 2016 10am

ஜங்கிள் புக்கிற்கு குரல் கொடுத்த பாலிவுட் நட்சத்திரங்கள்

இந்தியாவில்தோன்றிஹாலிவுட்டில்கலெஷக்னைஅள்ளிக்கொண்டிருக்கும்கதைஜங்கிள்புக். அடர்ந்த

காட்டுக்கள்தனித்துவிடப்படும்ஒருசிறுவன்கொடியவிலங்குகளைஅன்பால்கட்டுபடுத்திவைத்துக்கொள்வான். அவனைகொல்லநினைக்கும்கொடூரபுலியிடமிருந்துஅவனைமற்றவிலங்குகளள்எப்படிகாப்பாற்றுகிறதுஎன்பதுதான்கதை. இதுவரைவெளிவந்தஎல்லாஜங்கிள்புக்கின்கதைஇதுதான்.

இந்தமுறைஅதனைபெரியஜாம்பவான்கள்இணைந்துபிரமாண்டமாகநவீனஅனிமேஷன்படமாகதயாரித்திருக்கிறார்கள். அதனால்எதிர்பார்ப்பும்அதிகமாகிஇருக்கிறது. அயர்ன்மேன்படத்தைஇயக்கியஜான்பவ்ரியூஇயக்கிஉள்ளார். வால்ட்டிஷ்னிநிறுவனம்தயாரித்துள்ளது. உலகம்முழவதும்ஏப்ரல்இரண்டாவதுவாரம்வெளிவருகிறது. இந்தியாவில்மட்டும்ஒருவாரம்முன்னதாகஏப்ரல் 8ந்தேதிவெளிவருகிறது.

இந்தப்படத்திற்குபாலிவுட்நட்சத்திரகள்பின்னணிகுரல்கொடுத்திருக்கிறார்கள். நானாபடேகர்வில்லன்புலிக்கும், பிரியங்காசோப்ராசிறுவன்மவுக்லியின்நண்பனாகவரும்கரடிக்கும், ஓம்பூரிகருஞ்சிறுத்தைக்கும், குரல்கொடுத்திருக்கிறார்கள். இவர்கள்தவிரஇர்பான், ஷெபிஷாஉள்ளிட்டபலநட்சத்திரங்களும்குரல்கொடுத்துள்ளனர். படம்இந்தியாவில்ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ்மொழிகளில்வெளிவருகிறது. சிறுவர்களுக்குகோடைவிடுமுறைவிருந்தாகவெளிவரஇருக்கிற