Wed08232017

Last updateThu, 24 Mar 2016 10am

வர்றார் ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ்பாண்ட்படங்களுக்குஉலகம்முழுவதும்ரசிகர்கள்இருக்கிறார்கள். சாம்மென்டஸ்

இயக்கியமுந்தையஜேம்ஸ்பாண்ட்படமான, ஸ்கைஃபால்திரைப்படமேஇதுவரைவெளியானஜேம்ஸ்பாண்ட்திரைப்படங்களில்அதிகம்வசூல்செய்தது. அந்தசாதனையைபுதியபடம், ஸ்பெக்டர்முறியடிக்குமா?

ஸ்கைஃபாலைஇயக்கியசாம்மென்டஸேஸ்பெக்டரையும்இயக்கியுள்ளார். டேனியல்க்ரேக்தான்பாண்ட். இதுவரைஜேம்ஸ்பாண்ட்படங்களில்உளவுத்துறைதலைவர் 'எம்' மாகநடித்தஜுடித்டென்ஞ்ஸ்கைஃபாலில்சாகடிக்கப்பட்டதால்இந்தப்படத்தில்அவர்இருக்கப்போவதில்லை. அதேபோல்பலமாற்றங்களைசாம்மென்டஸ்சென்றபடத்தில்செய்திருந்தார். அதுஎவ்வளவுதூரம்வொர்க்அவுட்டாகும்என்பதுஸ்பெக்டரில்தெரியும்.

யுகேயில்படம்சென்றமாதமேவெளியானது. நாளைமறுநாள்வெள்ளிக்கிழமையுஎஸ்முதலானபலநாடுகளில்வெளியாகிறது. இந்தியர்கள்இந்தப்படத்தைப்பார்க்க 20 -ஆம்தேதிவரைகாத்திருக்கவேண்டும்.

 

படத்தைப்பார்த்தவர்கள், ஸ்கைஃபால்அளவுக்குஇல்லை, ஆனாலும்நன்றாகஉள்ளதுஎன்றுகூறியுள்ளனர். ஸ்கைஃபாலேபத்தலைஎன்பவர்களுக்குஇதுதுயரச்செய்திதான்.