Wed08232017

Last updateThu, 24 Mar 2016 10am

கூஸ்பம்ப்ஸ் திரைவிமர்சனம்

திறக்கக்கூடாதஒருபுத்தகத்தைத்திறந்ததால்என்னநடக்கிறது- இதுதான்கூஸ்பம்ப்ஸ்படம்!

 

பள்ளிமாணவன்ஸாக்கூப்பர்தன்அம்மாவுடன்நியூயார்க்நகருக்குவருகிறான்.அப்பாஇல்லாதஸாக்தனிமையில்தவிக்க, பக்கத்துவீட்டுக்காரர்களுடன்பழகமுயல்கிறான். ஆனால், கடுகடுவெனதிட்டிவிரட்டுகிறார்பக்கத்துவீட்டில்வசிக்கும்எழுத்தாளர்ஷிவர்ஸ். ஷிவர்ஸின்மகள்ஹென்னாஅழகும், அமைதியுமாகஈர்க்க, அவளுடன்நட்புஏற்படுத்திக்கொள்ளமுயற்சிக்கிறான்ஸாக். அவளுடன்பழகுகிறான். தோட்டத்தில்பேசிக்கொண்டிருந்தஸாக்கையும்ஹென்னாவையும்திட்டும்ஷிவர், ஹென்னாவைவீட்டுக்குள்போகும்படிசொல்கிறார். வீட்டுக்குள்ஹென்னாவைஷிவர்அடிப்பதும், திட்டிக்கத்துவதும்கேட்கிறது. மனம்வருந்துகிறான்ஸாக். ஷிவர்ஸ்வெளியில்கிளம்பும்தருணம்பார்த்துஸாக்கும்அவனதுநண்பனும்ஷிவர்வீட்டுக்குச்செல்கிறார்கள்.

வீட்டுக்குள்அடுக்கிவைத்திருக்கும்புத்தகங்களிலிருந்துவித்தியாசமானஓசைகள்கேட்கின்றன. அதீதஆர்வத்தில்அவர்கள்அந்தப்புத்தகங்களைத்திறக்கபிரச்னைஆரம்பம். நாவல்கள், கதைகளில்உருவானபேய், பூதங்கள், விநோததீயஜந்துகள்புத்தகத்திலிருந்துதப்பிக்கின்றன. பிறகென்னநடந்ததுஎன்பதுபரபர 3டிட்ரீட்!

படத்தின்நாலுமுக்கியகதாபாத்திரங்கள்தவிர்த்துஐந்தாவதுகதாபாத்திரம்ஒருஹாரர்பொம்மைஸ்லேப்பி. ஸ்லேப்பியாகவரும்பாத்திரம்பொம்மைஎன்பதையும்மீறிகாட்சிகளில்அத்தனைவில்லத்தனத்தையும், வசனங்களையும்சேர்த்துபேய்களின்தலைவனுக்கேஉரியஅத்தனைஅம்சங்களையும்சேர்த்தஅழகானபடைப்பு. ஆரம்ப, இறுதிக்காட்சிகள்தவிர்த்துமற்றஅனைத்தும்ஒரேஇரவில்நடந்துமுடிகிறது.பேய்கள், தீயஜந்துகள், விசித்திரபிராணிகள்ஆகியவை 3டியில்மிரளச்செய்யும்அனுபவம்குழந்தைகளுக்குகண்டிப்பாகஒருத்ரில்அனுபவமாகஇருக்கும்!

முக்கியமாகஹீரோவின்நண்பன்பாத்திரம்.. முதல்நாள்பள்ளிசந்திப்பில்பிரின்சிபல்பேசுவதைகேட்டுக்கொண்டேஹ்ம்கடைசியாபேசினதுதான்நல்லாவேஇல்ல, என்றதும்ஹீரோஅவங்கஎன்னோடஅம்மாஎனக்கூற..அப்படியா.அவங்ககடைசியாபேசினதுதான்சூப்பர்எனஅப்படியேபல்டிஅடிப்பதும்சிரிப்புவெடி.

ஹாக்கிஆடையில்ஓநாய்மனிதன், பிரம்மாண்டஐஸ்ஏஜ்மனிதன், கல்லரையில்மண்ணுக்குள்ளிருந்துதிடீரெனஎழுந்துநடக்கும்ஸோம்பிகள், குட்டிக்குட்டிபீங்கான்பொம்மைகள்எனபடம்முழுக்ககிராபிக்ஸ்நம்கண்களைக்கட்டிப்போடுகின்றன. இரண்டுவிரல்அளவுபீங்கான்பொம்மைகளைப்பார்த்தவுடன்அடஇதுஃப்ரண்ட்லிஎனசொல்லிமுடிக்கும்முன்கத்தியைஓங்கிஎறிந்துகலவரப்படுத்திஅலறவைக்கும்காட்சிகள்அருமை. எல்லாவற்றிருக்கும்மேல்பறக்கும்மிகப்பெரியஹாரர்பூச்சிசெய்யும்களேபரங்கள்மற்றுமொருசிறப்பு.

என்னநடக்குமோஎன்றரீதியில்செல்லும்படத்திற்குஏற்றபின்னணிஇசையும்மிரட்டுகிறது. சேஸிங்காட்சிகளிலும், சூப்பர்மார்கெட்ஓநாய்மனிதனின்விரட்டும்காட்சியிலும், ஒளிப்பதிவுபரபரவேகத்தைநம்உடலில்கொண்டுவந்துவிடுகின்றன. ஒருகுழந்தையின்கற்பனையேஇப்படிப்பலபயங்கரகேரக்டர்களைஉருவாக்கும்எனில்உண்மையில்நம்வீட்டுகுட்டிச்செல்லங்கள்எப்படியெல்லாம்யோசிப்பார்கள்என்றேதோன்றுகிறது.

ஒரேஒருகாட்சியில்கார்மீதுஏறிவிளையாடி , நண்பனின்கன்னத்தில்அறைந்துவிளையாடும்இன்விசிபிள்சிறுவன்என்னஅவ்வளவுதானாஎன்பதற்குள், படத்தின்மிகப்பெரியதிருப்பமாகமாற்றிஅடுத்தபார்ட்டுக்குலீட்கொடுத்து, எப்போஅடுத்தபாகம்என்றஎதிர்பார்ப்பைஏற்படுத்துகிறது.

42 புத்தகங்கள், 10க்கும்மேற்பட்டநாவல்கள்எனஉலகளவில்அதிகம்விற்பனையானகுழந்தைகள்ஹாரர்புத்தகங்களின்கதைக்கருக்களைகொஞ்சம்கூடத்தொடாமல்புதுகதையமைத்தவிதம்அருமை. எனினும், புத்தகங்கள்தந்தஅனுபவ, பரவசம்சினிமாவில்கொஞ்சம்குறைவுதான்என்கிறார்கள்வாசிப்புப்பிரியர்கள். அதுஇயல்புதானே! கிராபிக்ஸ்காட்சிகளும், கதாபாத்திரங்களும்படத்துக்குப்பெரும்பலம்.

 

வாரஇறுதியில்குழந்தைகளுக்கு 3டியில்ஒருஹாரர்படம்காட்ட. கூஸ்பம்ப்ஸ்குட்சாய்ஸ்!