Tue05232017

Last updateThu, 24 Mar 2016 10am

விஜய் சேதுபதிக்கு ஹீரோயின் தேடும் கே.வி.ஆனந்த்

இயக்குனர்கே.வி.ஆனந்த்இயக்கும்அடுத்தபடத்தில்ஹீரோயார்என்றகுழப்பம்தீர்ந்தது. விஜய்சேதுபதி

நடிக்கும்படம்இயக்குவதைஉறுதிசெய்தஇயக்குனர்அதற்கானதொடக்கவிழாபூஜையும்நடத்திமுடித்திருக்கிறார். தற்போதுவிஜய்சேதுபதிக்குஹீரோயினைதேடிக்கொண்டிருக்கிறார்இயக்குனர்.

கடந்தஆண்டுஇவர்இயக்கியஅனேகன்படத்தில்தனுஷ்ஹீரோவாகநடித்திருந்தார். அதில்மாஜிஹீரோகார்த்திக்கைவில்லனாக்கினார்.

அதேபோல்கடந்த 2007ம்ஆண்டுவீராசாமிபடத்தில்நடித்தடி.ராஜேந்தர்அதன்பிறகுநடிப்புபக்கம்தலைகாட்டவில்லை. அவ்வப்போதுஒன்றிரண்டுபடங்களில்பாடல்கள்பாடினார்.

அவரைமீண்டும்நடிக்கஅழைத்துவந்திருக்கிறார்ஆனந்த்.

விஜய்சேதுபதிபடத்தில்முக்கியவேடத்தில்டி.ராஜேந்தர்நடிக்கிறார். ‘தனிஒருவன், ‘அனேகன்படங்களைதயாரித்தகல்பாத்திஅகோரம்தயாரிக்கிறார். இப்படத்தின்கதை, திரைக்கதை, வசனம்பொறுப்பைஎழுத்தாளர்சுபாமற்றும்கபிலன்வைரமுத்துஏற்றுள்ளனர்.