Wed08232017

Last updateThu, 24 Mar 2016 10am

ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பாத ரன்பீர்-கத்ரீனா

இன்றைக்குகாதலிக்கும்எல்லோரும்திருமணம்செய்வதில்லை, ஏதாவதுஒருவகையில்பிரிந்து

விடுகிறார்கள். இதில்சினிமாநடிகர்கள்பெருவாரியானபேர்அடக்கம். பாலிவுட்டில்காதல்ஜோடிகள்வலம்வந்தரன்பீர்கபூரும், கத்ரீனாகைப்பும்சமீபத்தில்பிரிந்து, தனித்தனியாகசென்றுவிட்டார்கள். ஆனாலும்தற்போதுஇருவரும்ஏற்கனவேகமிட்டான 'ஜகாஜசூஸ்' என்றபடத்தில்நடித்துவருகிறார்கள். இதன்படப்பிடிப்புகள்மும்முரமாய்நடந்துவரும்வேளையில்படப்பிடிப்பில்கூடரன்பீரும், கத்ரீனாவும்ஒருவரைஒருவர்முகத்திற்குநேராகபார்த்துகொள்வதில்லையாம். சினிமாஷூட்டிங்காட்சிகளில்மட்டும்நடித்துவிட்டுஇருவரும்முகத்தைதிருப்பிகொள்கிறார்களாம். அந்தளவுக்குஇருவரின்காதல்பிளவுப்பட்டுகிடக்கிறது.

 

ஜகாஜசூஸ்படத்தின்இறுதிக்கட்டபடப்பிடிப்புமும்பையில்நடக்கிறது. ஜூலைஅல்லதுஆகஸ்ட்மாதம்படத்தைரிலீஸ்செய்யஉள்ளார்கள்.