Sun06252017

Last updateThu, 24 Mar 2016 10am

அமிதாப்பை, ஜனாதிபதியாக்க வேண்டும் - சத்ருஹன்

பாலிவுட்டின்பிரபலநடிகர்கள்அமிதாப்பச்சன்மற்றும்சத்ருஹன்சின்ஹா. இவர்களில்சத்ருஹன், பா..,

எம்.பி., யாகஇருக்கிறார். பீகார்தலைநகர்பாட்னாவில்சத்ருஹன்சின்ஹாவின்வாழ்க்கைவரலாறுகுறித்தபுத்தகவெளியீட்டுவிழாநடந்தது. அதன்பின்னர்செய்தியாளர்களிடம்பேசியசத்ருஹன்சின்ஹா, பிரணாப்முகர்ஜிக்குப்பிறகுநாட்டின்ஜனாதிபதியாகஅமிதாப்வந்தால்நான்மகிழ்ச்சிஅடைவேன். கலாசாரரீதியிலும், சமூகத்துக்காகவும்அமிதாப்பல்வேறுசாதனைகளைப்புரிந்துள்ளார். அவர், ஜனாதிபதியானால்அதுபெருமைக்குரியவிஷயம்என்றார். மேலும்அரசியலைதான்தொழிலாகப்பார்க்கவில்லைஎன்றும், ஒருசேவையாகபார்ப்பதாகவும்அவர்கூறினார்.]