Sun06252017

Last updateThu, 24 Mar 2016 10am

கங்கனாவிடம் காதலை சொன்ன ரித்திக்ரோஷன்.?

பாலிவுட்டின்இப்போதையஹாட்டாப்பிக்கேஹிருத்திக்ரோஷன் - கங்கனாதான். இருவருக்கும்

இடையேயானமோதல்நாளுக்குநாள்வலுத்துகொண்டேவருகிறது. ஒருவர்மீதுஒருவர்மாறிமாறிநோட்டீஸ்அனுப்பிவருகின்றனர். இந்நிலையில், தற்போதுஇவர்கள்இருவர்பற்றிதகவல்ஒன்றுவெளியாகியுள்ளது. அதாவதுநடிகர்ஹிருத்திக்ரோஷன், மோதிரத்துடன்பிரான்ஸ்சென்றுகங்கனாவிடம்தன்னைதிருமணம்செய்யசொல்லிகேட்டதாககூறப்படுகிறது. இப்படிஇவர்கள்காதல்வளர்ந்தநிலையில், திடீரெனஏன்பிரிந்தார்கள். ஒருவர்மீதுஒருவர்குற்றம்சாட்டுவதுஏன்.? என்பதுபுரியாதபுதிராகவேஇருக்கிறது.